pracharam.in Updates
February 18, 2025 at 05:23 AM
இப்பவரைக்கும் மாசம் குறைஞ்சது 30 முடியாத மாட்டுக்கு சேவை செய்யறோம். இனி அந்த எண்ணிக்கை கூடும். அடுத்த கட்டத்திற்கு போறோம். திருச்சிராப்பள்ளி மட்டும் இல்லாம, பக்கத்து மாவட்டங்கள்லையும் செய்யப் போறோம். எங்க pracharam.in தர்ம 'ப்ரசார' சக்கரம் பொறுமையா இன்னும் வலிமையோட சுத்தும். பெறுதற்கரிய இந்த கோ சேவை வாய்ப்பு எல்லாம் பெரியவங்களோட பரிபூர்ண ஆசிர்வாதம்🙏🏽😊❤️
Those interested to participate, consider becoming a monthly donor 🙏🏽
Link : https://pracharam.in/donate
🙏
👍
3