DMDK IT WING OFFICIAL
DMDK IT WING OFFICIAL
February 11, 2025 at 06:46 PM
சட்டமன்றத்தையும் பாராளுமன்றத்தையும் ஆளப்போகும் கொடி... ஏழை எளிய மக்களின் உரிமை காக்கும் கொடி .. தலை நிமிர்ந்து நிற்க துடிக்கும் ஒவ்வொரு தமிழனுக்குமான கொடி.. இல்லாதவர்க்கு எல்லாம் இயன்றதை செய்யும் ஒவ்வொருவருக்குமான கொடி.. தேமுதிக கொடி.. நாளை நமதாக்கும் கொடி.. வாழ்க கேப்டன்.. வாழ்க அவர் புகழ் என்றும்!
👍 🙏 3

Comments