DMDK IT WING OFFICIAL
DMDK IT WING OFFICIAL
February 12, 2025 at 11:15 AM
*தேமுதிக 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொடி நாள் செய்தி : 12.02.2025* தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் *பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்* அவர்கள் இன்று (12.02.2025) தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) *25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொடி நாளை* முன்னிட்டு காலை 10.00 மணிக்கு கொடியேற்றி வைத்து கழக நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் நல உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கியும், *“கேப்டன் முரசு” என்ற மாத இதல்* புத்தகத்தையும் வெளியீட்டு கழக தொண்டர்களுடன் வெள்ளி விழாவை கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் கழக துணைச் செயலாளர்கள் திரு.L.K.சுதீஷ் அவர்கள், திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மகளிர் அணியினர், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
❤️ 👍 🙏 3

Comments