North Chennai North( East) District
North Chennai North( East) District
February 16, 2025 at 02:40 AM
*தமிழகத்தில் பாலியல் பலாத்காரம், கஞ்சா போதை பொருள் புழக்கம் அதிகரித்தது தான் விடியா தி.மு.க. ஆட்சியின் சாதனை:* *2026-ல் தி.மு.க.வின் அராஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள்:* *எடப்பாடியார் தலைமையில் கழகத்தின் நல்லாட்சி மீண்டும் அமையும்:* *திண்ணை பிரச்சாரம் நிகழ்ச்சியில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் பேச்சு..!!* இன்றைய (16-02-2025) *"நமது அம்மா"* நாளேட்டு செய்தியில்..!

Comments