North Chennai North( East) District
North Chennai North( East) District
February 18, 2025 at 02:04 PM
ஐயா.திரு.எடப்பாடியார் அவர்களே.இவனுங்க அப்பன் கருணாநிதி சர்க்காரியா கமிஷனில் நீதிமன்றம் ஊழல் வழக்கில் விசாரித்த போது சக்கரையை எறும்பு தின்று விட்டது என்று சொன்னார்.அப்போது நீதிபதி அவர்கள் சக்கரையை எறும்பு தின்று விட்டது.சாக்கு கோணி எங்கே கேட்ட போது அது கரையான் அரித்து விட்டது என்று சொன்னவனுங்க இந்த திராவிட மாடல் கோஷ்ட்டி. இப்போது நாடு விஞ்ஞான வளர்ச்சி அடைந்து விட்டது அதனால் இந்த கல்லூரி மாணவனை எறும்பு கடித்து இரத்தம் சிந்தி இறந்து விட்டான் என்று சொல்கிறார்கள்... வேடிக்கையான ஆட்சியாளர்களும்.அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் காவல்துறைக்கும் பொய்யை மக்கள் நம்பி விட்டார்கள் என்று நினைக்கும் தமிழக மக்களின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்...வட சென்னை வட கிழக்கு மாவட்ட அதிமுக
👍 2

Comments