North Chennai North( East) District
North Chennai North( East) District
February 18, 2025 at 02:04 PM
காதலர் தினம் அன்று தொடங்கி இருக்கனும்.. பரவாயில்லை மார்ச் மாதம் கூட நல்ல நாள் தான்...சீக்கிரம்மாக 2ஜி அலைக்காற்று ஊழலில் தண்டனை பெற்று தூத்துக்குடியும்.நீலகிரியும்.இடைதேர்தல் வரட்டும்.. அங்கே நல்லவங்க நின்னு ஜெயிக்கட்டும் அதிமுக வேட்பாளர்கள்...வெகு விரைவில் சிறை தண்டனை பெற வட சென்னை வட கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்
👍 2

Comments