North Chennai North( East) District
February 18, 2025 at 02:05 PM
திராவிட மாடல் முதல்வர் மகள் செந்தாமரை நடத்தும் பள்ளியில் பல மொழி கொள்கை.. தமிழகத்தில் உள்ள ஏழை குழந்தைகள் படிக்க இரு மொழி கொள்கை.. நாதாரி பயலுங்க இன்னும் எத்தனை காலம் தான் தமிழக மக்களை ஏமாளிகள் என்று நினைத்து கொண்டு இருப்பார்கள் என்று வேற தெரியவில்லை...
இதில் வேற அப்பா என்று வேற கூப்பிடுறாங்களாம் வெங்காயம்...வட சென்னை வட கிழக்கு மாவட்ட அதிமுக
👍
1