North Chennai North( East) District
North Chennai North( East) District
February 23, 2025 at 11:48 AM
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு ஆர்.கே.நகர் 40- வது தெற்கு வட்டம் வைத்தியநாதன் தெரு பகுதியில் 500 பேருக்கு அன்னதானம்: வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் வழங்கினார்.. https://dhunt.in/Z7Bxc
❤️ 👍 2

Comments