North Chennai North( East) District
North Chennai North( East) District
February 23, 2025 at 05:45 PM
தங்க தாரகை அம்மா அவர்களின் 77வது பிறந்தநாளில் அதிமுக தொண்டர்கள் ஒரு உறுதி மொழி ஏற்க வேண்டும்... அதிமுக கட்சியில் அம்மாவின் இடத்தை சரி செய்ய நமக்கு தந்த மகத்தான தலைவர்.நம் ஐயா.திரு.எடப்பாடியார் அவர்கள்..அந்த நல்ல மனிதனால் மட்டும் தான் அதிமுக என்னும் மாபெரும் இயக்கத்தை வழி நடத்தி செல்ல முடியும்...இதுக்கு எதிரிகள் என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள்.. அதை எல்லாம் நாம் முறியடித்து 2026ல் அதிமுக என்ற இயக்கத்தை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வைத்து ஐயா.திரு.எடப்பாடியார் அவர்களை தமிழகத்தின் முதல்வராக அறியனையில் ஏற்றி உட்கார வைக்க வேண்டும்...இது ஒவ்வொரு அதிமுக தொண்டனின் கடமை...வட சென்னை வட கிழக்கு மாவட்ட அதிமுக

Comments