Om Tamil Calendar
Om Tamil Calendar
February 4, 2025 at 09:59 AM
*திரிபுராந்தகன் என்று சிவபெருமானை அழைக்க காரணம் என்ன?* மூன்று அசுரர்களின் கெட்ட ஆளுமையை அழிக்க சிவன் "திரிபுராந்தகன்" என்ற ரூபத்தில் அவதரித்தார். இதனால் அவர் "திரிபுரந்தகர்" என்று அழைக்கப்படுகிறார். *ஓம் தமிழ் காலண்டர் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது.* https://bit.ly/3xKZHD7
🙏 1

Comments