
SimpliCity Coimbatore
February 28, 2025 at 06:53 AM
#photostory
Coimbatore lawyers protest with a hunger strike against the Advocate Amendment Bill! Urging the central government to withdraw it immediately, the demonstration took place in front of the Coimbatore District Court Complex. #advocateamendmentbill #coimbatore #lawyersprotest
வழக்கறிஞர் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற கோவை வழக்கறிஞர்கள் உண்ணாநிலை போராட்டம்! ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. #advocateamendmentbill #coimbatore #lawyersprotest
#pc: T. Mohanraj, SimpliCity