SimpliCity Coimbatore
SimpliCity Coimbatore
March 1, 2025 at 11:30 AM
#photostory 🎂 Birthday Celebration | பிறந்தநாள் கொண்டாட்டம் DMK Youth Wing organizes charity event at Marialaya Orphanage to celebrate Chief Minister's birthday tomorrow. Led by Minister V. Senthil Balaji and coordinated by Ganapathy area secretary Kovai Logu. தமிழக முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் வி. செந்தில் பாலாஜி வழிகாட்டுதலில் கணபதி பகுதி திமுக இளைஞரணி சார்பாக மரியாலயா ஆதரவற்றோர் இல்லத்தில் நாளை நலத்திட்ட உதவிகள். #birthdaycelebration #charityevent #dmkyouthwing #திமுகஇளைஞரணி #சமூகசேவை 📍Marialaya Orphanage, Ganapathy, Coimbatore 📅 March 1, 2025​​​​​​​​​​​​​​​​

Comments