SimpliCity Coimbatore
SimpliCity Coimbatore
March 1, 2025 at 02:05 PM
#photostory East Zone Chairman Lakshmi Ilanchelvi inspected mass cleaning in Hudco Colony and later inaugurated a refreshing buttermilk stall near Singanallur Bus Stand for travelers. #coimbatorecleancity #publicservice #stayhydrated சுத்தமும் சேவையும் கோவையில்! ஹட்கோ காலனியில் மாஸ் கிளீனிங் பணிகளை ஆய்வு செய்த கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி, பின்னர் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தலை தொடங்கி வைத்தார். #coimbatorecleancity #publicservice #stayhydrated

Comments