BIBLEVOICE77
February 1, 2025 at 05:36 AM
*எழும்பப்பண்ணுவார்*
அப்போஸ்தனாகிய பேதுரு தன்னுடைய முதல் அற்புதத்தை ஜெப ஆலயத்தில் முன்பாக நிகழ்த்தி காட்டுகிறார்.
அங்கு இருக்கும் யூதா மக்களுக்கு தன்னுடைய இரண்டாவது முறையாக சுவிசேஷத்தை பிரசங்கிக்கிறார்.
அப்பொழுது நம் ஆண்டவரை இயேசு கிறிஸ்துவை பற்றி பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த மோசே கொண்டு சொன்ன தீர்க்கதரிசனங்களில் வசனங்களை கொண்டு மேற்கோள் காட்டி பேசுகிறார்.
வரப்போகிற மேசியா நமக்குள்ளாக எழும்புவார் நம் அவருக்கு செவி கொடுத்து வேண்டும் என்பதை மோசே,சாமுவேல் மற்றும் பல காலகட்டத்தில் வாழ்ந்த தீர்க்கதரிசி மூலமாக உரைக்கிறார் நம் அவருக்கு செவிகொடுக்க வேண்டும்.
ஆனால் அன்றைய கால இஸ்ரவேல் மக்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை,அப்போஸ்தலர்கள் வாழ்ந்த காலகட்டத்திலும் இஸ்ரவேல் மக்களுக்கு அது அருளப்பட்டது ஆனால் அவர்கள் விசுவாசிக்கவில்லை மற்றும் முற்காலத்தில் தீர்க்கதரிசியின் வார்த்தைகளும் அவர்கள் செவிகொடுக்கவில்லை.
அதுபோல இன்றைய கால கிறிஸ்தவர்களுக்கு பொருந்தும் காரணம் அளவில்லாத கிருபையினால் நம்மை ஒவ்வொரு நாளும் நமக்குள்ளாக இடைபடுகிற தேவன் அவருடைய வார்த்தைக்கு நம் சரியாக செவிசாய்க்கிறோமா? என்பதை நம்மை நம் நிதானித்து பார்ப்போம்.
ஆமென்
❤️
1