
VCK IT Wing-Official Channel
February 26, 2025 at 07:21 PM
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அம்மாபேட்டை கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் மாய்ந்தவர்களின் குடும்பத்தினரை தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் சந்தித்து சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்கள்..
👍
🙏
2