
Writer Satheesh
February 10, 2025 at 09:25 AM
தூத்துக்குடியில் கொடைக்கானல் குல்லா நூலை வாசித்த ஒருவர் கூடுதலாக ஆறு புத்தகங்கள் வாங்கி அங்குள்ள நூலகங்களுக்கு கொடுத்திருக்கிறார். நான் அறியாத மனிதர்களும் காட்டும் அன்பு, மேலும் எழுதத் தூண்டுகிறது.. தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக இல்லங்களை நோக்கிச் செல்கிறது கொடைக்கானல் குல்லா..!!
❤️
👏
🎉
👌
👍
16