
S.S.Sivasankar Followers
January 31, 2025 at 02:34 PM
குன்னம் தொகுதி,வேப்பூர் ஒன்றியம்,பரவாய் ஊராட்சியில்,நல்லாட்சி நாயகர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, தினமும் பொதுமக்கள் அணுகிடும் அரசின் சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் அவர்களுக்கு கிடைக்கும் வண்ணம் முதலமைச்சரின் முகவரி துறையின் வாயிலாக நடத்தப்படும் 'மக்களுடன் முதல்வர்'திட்டத்தின் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமினை,மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அண்ணன் சி.வெ.கணேசன் அவர்கள் உடன் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற நமது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.
❤️
👍
5