S.S.Sivasankar Followers
S.S.Sivasankar Followers
January 31, 2025 at 02:39 PM
குன்னம் தொகுதி,வேப்பூர் ஒன்றியம்,பரவாய் கிராமத்தில்,கழகத் தோழர் நாகராஜ் அவர்களின் தந்தையார் மறைந்த செங்கமலை அவர்களின் திருவுருவ படத்திற்கு மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அண்ணன் சி.வெ.கணேசன் அவர்களுடன் மலர்தூவி மரியாதை செலுத்திய நமது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.
❤️ 👍 7

Comments