S.S.Sivasankar Followers
S.S.Sivasankar Followers
January 31, 2025 at 04:17 PM
குன்னம் தொகுதி,வேப்பூர் ஒன்றியம், வீரமநல்லூர் கிராமத்தில், "பெரம்பலூர் மாவட்ட அனைத்து கிராமிய நாடக நடிகர்கள் நல சங்க பெயர் பலகையை" மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அண்ணன் சி.வெ.கணேசன் அவர்களுடன் திறந்து வைத்த நமது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.
👍 ❤️ 5

Comments