S.S.Sivasankar Followers
S.S.Sivasankar Followers
January 31, 2025 at 05:43 PM
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் BAPASI இணைந்து நடத்தும் "பெரம்பலூர் 9-வது புத்தகக் திருவிழா கண்காட்சியை மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அண்ணன் சி.வெ.கணேசன் அவர்களுடன் திறந்து வைத்து பார்வையிட்ட நமது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.
❤️ 👍 12

Comments