S.S.Sivasankar Followers
S.S.Sivasankar Followers
February 1, 2025 at 10:33 AM
இன்று காலை ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற,குன்னம் தொகுதி,செந்துறை பெரியார் நகரைச் சேர்ந்த மருத்துவர் பொன்.தனித்தமிழ்கொற்றன் அவர்களின் மகன் த.பொற்கோ - ம.நந்தினி ஆகியோரின் இணை ஏற்பு விழாவினை தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திய நமது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.
❤️ 👍 9

Comments