
S.S.Sivasankar Followers
February 1, 2025 at 10:48 AM
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் மரியாதைக்குரிய உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு,
அரியலூர் மாவட்ட மருத்துவர் அணி சார்பில், குன்னம் தொகுதி செந்துறை ஒன்றியம், இரும்புலிக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற "மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாமில் துவங்கி வைத்த நமது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.
❤️
👍
7