S.S.Sivasankar Followers
S.S.Sivasankar Followers
February 1, 2025 at 12:09 PM
மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவீரன் ஜெ.குரு அவர்களின் 64-ஆம் பிறந்தநாளை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம், காடுவெட்டியில் மாவீரன் மஞ்சள் படை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் ஜெ.குரு அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நமது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.
👍 ❤️ 🎉 10

Comments