S.S.Sivasankar Followers
S.S.Sivasankar Followers
February 1, 2025 at 12:13 PM
ஜெயங்கொண்டம் ஒன்றியம்,குட்டகரை கிராமத்தை சேர்ந்த கழக தோழர் துரைமாறன் அவர்கள் இல்ல திருமணம் நேற்று நடைபெற்றதையொட்டி, இன்று அவர்கள் அவர்கள் இல்லம் சென்று வாழ்த்திய நமது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.
❤️ 👍 9

Comments