S.S.Sivasankar Followers
                                
                            
                            
                    
                                
                                
                                February 3, 2025 at 08:24 AM
                               
                            
                        
                            பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, ஆண்டிமடம் ஒன்றியம், கவரப்பாளையம் கிராமத்தில் உள்ள அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நமது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                        
                                            🙏
                                        
                                    
                                    
                                        16