S.S.Sivasankar Followers
S.S.Sivasankar Followers
February 3, 2025 at 02:35 PM
கழக பொதுச்செயலாளரும்,மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்களின் 53-வது திருமண நாளை முன்னிட்டு, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்ற நமது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.
❤️ 👍 🙏 18

Comments