
S.S.Sivasankar Followers
February 12, 2025 at 02:46 PM
குன்னம் தொகுதி,வேப்பூர் ஒன்றியம், பென்னகோணம் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஏ.கே.ஜி.பழனிவேல் அவர்களால் சு.ஆடுதுறையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட "ஏ.கே.ஜி டிஜிட்டல்" கடையினை திறந்து வைத்த நமது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.
❤️
👍
🫶
6