S.S.Sivasankar Followers
S.S.Sivasankar Followers
February 12, 2025 at 02:48 PM
மாநிலம் முன்னேறிட கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து,அரியலூர் மாவட்டத்தில் இருந்து நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் நீல.மகாலிங்கம் அவர்களின் தலைமையில்,12 பேர் விலகி, கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் மரியாதைக்குரிய உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டதை முன்னிட்டு, இன்று அரியலூர் மாவட்ட கழக அலுவலகத்தில் கழகத்தில் இணைந்த கழகத் தோழர்களை சந்தித்து வாழ்த்தி வரவேற்றோம்.
❤️ 👍 💪 9

Comments