
S.S.Sivasankar Followers
February 12, 2025 at 02:49 PM
குன்னம் தொகுதி,லப்பைக்குடிகாடு பேரூராட்சி ஜமாலியா நகர் இளைஞர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதம் அவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு மைதானம் சீரமைக்கும் பணியினை பார்வையிட்ட நமது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.
❤️
👍
👌
12