S.S.Sivasankar Followers
S.S.Sivasankar Followers
February 17, 2025 at 06:33 AM
அரியலூர் மாவட்டம்,ஆண்டிமடம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த கிக் பாக்ஸிங் வீராங்கனைகள் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டியில் கலந்துகொண்டு தொடர்ந்து மூன்று முறையாக தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை அக்‌ஷயா,மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை எழில் பாத்திமா ஆகியோரை வாழ்த்திய நமது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.
❤️ 👍 🙏 12

Comments