S.S.Sivasankar Followers
S.S.Sivasankar Followers
February 18, 2025 at 10:56 AM
கல்லூரி மாணவிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், குன்னம் தொகுதி,வேப்பூர் ஒன்றியம்,வேப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து நன்னை,மண்டபம்,மாடல் ஸ்கூல் கிழுமத்தூர், கைபெரம்பலூர்,அத்தியூர் குடிகாடு,அத்தியூர்,அகரம் சீகூர் வழியாக திட்டக்குடி செல்லும் மகளிர் விடியல் பயண பேருந்து சேவையை துவங்கி வைத்து அத்தியூர் வரை பேருந்தில் பயணித்த நமது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.
❤️ 👍 👌 🙏 11

Comments