S.S.Sivasankar Followers
S.S.Sivasankar Followers
February 18, 2025 at 12:08 PM
சென்னை கிண்டி போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில், ஆட்டோ கட்டணம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றதில் கலந்துகொண்ட நமது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.
❤️ 👍 👌 11

Comments