
S.S.Sivasankar Followers
February 19, 2025 at 07:01 AM
அரியலூர் தொகுதி, திருமானூர் ஒன்றியம்,பளிங்காநத்தம் ஊராட்சியில்,டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் மூலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட சைக்கிள் நிறுத்துமிடம் மற்றும் மகளிர் சுகாதார வளாகத்தை திறந்து வைத்த நமது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.
❤️
👍
👌
7