S.S.Sivasankar Followers
February 21, 2025 at 11:20 AM
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி,திருச்சி கலையரங்கில் நடைபெற்ற, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் அண்ணன் கே.என்.நேரு அவர்களின் தலைமையில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற நமது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.
❤️
👍
12