S.S.Sivasankar Followers
February 25, 2025 at 11:22 AM
சென்னை தலைமைச் செயலகத்தில்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற 19-வது அமைச்சரவைக் கூட்டத்தில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் பங்கேற்ற போது.
👍
❤️
🫶
11