ஆ..பக்கங்கள்
February 1, 2025 at 08:41 AM
ஆர்.கே.நாராயணன் கதையில் (Bachelor of Arts ?) திருமணம் ஒன்றில் குழந்தைகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருப்பதைச் சொல்லியிருப்பார். பல திருமணங்களில் நீங்களும் பார்த்திருக்கலாம்.
நேற்று திருமணம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன்.
வந்திருந்தவர்களிலேயே வயது குறைந்தவன் நான் மட்டுமே. மற்ற அனைவரும் 60+. ஒரே ஒரு குழந்தை மட்டும் ஓடிக்கொண்டிருந்தது.
குழந்தைகள் எங்கே போனார்கள் ?
-ஆமருவி
😮
😢
4