ஆ..பக்கங்கள்
ஆ..பக்கங்கள்
February 19, 2025 at 03:30 PM
'மஞ்சள் மங்கை' கதை வாசித்தீர்கள் தானே ? அது நடந்த நெல்லி மரம் 80களில் இந்தப் புளிய மரத்திற்கு அடுத்து நின்றது. 2025ல் காணவில்லை. படம் எடுக்க அருகில் சென்றபோது முதுகுத்தண்டில் ஓர் சிலிர்ப்பு ஏற்பட்டது நிஜம். நெல்லியில் இருந்து புளியனுக்கு ஏறிவிட்டாளோ அவள் ? இடம்: நெய்வேலி டவுன்ஷிப் பிளாக் 2, திருநெல்வேலி சாலை ( வ.உ.சி. தெரு). தொகுப்பு: 'நெய்வேலிக் கதைகள்'. கதை: 'மஞ்சள் மங்கை'. அமேஜானில் கிடைக்கிறது. வாங்கி வாசித்துப் பாருங்களேன்.
😮 1

Comments