The Great India News
The Great India News
February 28, 2025 at 05:48 AM
சீமான் : நடிகை விஜயலட்சுமி வழக்கில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக முடியாது என தெரிவித்த பிறகு, அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

Comments