The Great India News
The Great India News
February 28, 2025 at 07:23 AM
தமிழ்நாட்டின் நலனும் எதிர்காலமும் எந்த காரணத்திற்காகவும், யாருக்காகவும் விட்டு கொடுக்கப்படாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்ட வீடியோவில் அவர் இதை கூறியுள்ளார்.
👍 1

Comments