The Great India News
The Great India News
February 28, 2025 at 08:15 AM
வீட்டில் வேலை செய்யும் ஒருவரின் மூலம் உதவி வேண்டும் என நடிகை குரல் செய்தி அனுப்பியதால், மாதம் ரூ.50,000 வீதம் 2-3 மாதங்களுக்கு வழங்கி உதவினேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
😃 1

Comments