The Great India News
The Great India News
February 28, 2025 at 08:18 AM
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட 2 கிரஷர்களும், விதிமீறலில் ஈடுபட்ட மற்றொரு 2 கிரஷர்களும் உள்ளிட்ட மொத்தம் 4 கிரஷர்களுக்கு வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டு சீல் வைத்துள்ளார். அத்துடன், இங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12,000 டன் ஜல்லிக் கற்கள் மற்றும் எம்-சாண்டுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

Comments