The Great India News
February 28, 2025 at 08:20 AM
தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர்!
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று பணி ஓய்வு பெறுகிறார். அவரின், புதிய தலைவராக அமுதா நாளை பொறுப்பேற்கிறார்.
1991ஆம் ஆண்டு முதல் வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் அமுதா, வடகிழக்கு பருவமழை தரவுகளை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.