The Great India News
The Great India News
February 28, 2025 at 08:22 AM
நேபாள் மற்றும் பாகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கமாக, நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் பல பகுதிகளில் நில அதிர்வாக உணரப்பட்டுள்ளது.

Comments