The Great India News
February 28, 2025 at 08:30 AM
ஆந்திரப்பிரதேச அரசின் முக்கிய நிதி ஒதுக்கீடுகள்:
அரசுப் பள்ளிகளுக்கு இலவச மின்சாரம்
திட்டங்களுக்கான இடைவெளி நிதி (Gap Funding Scheme): ₹2,000 கோடி
முதல் முறையாக மொழி மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு
தெலுங்கு மொழி மேம்பாட்டிற்கான நிதி: ₹10 கோடி
SC/ST/BC மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை: ₹3,377 கோடி
மனபடி திட்டம்: ₹3,486 கோடி
தல்லிக்கி வந்தனம் திட்டம்: ₹9,407 கோடி
பால சஞ்சீவனி திட்டம்: ₹1,163 கோடி
2024-25 நிதியாண்டுக்கான முக்கிய நிதி ஒதுக்கீடுகள்:
அமராவதி நகரமைப்பு: ₹6,000 கோடி
சாலைகள் உருவாக்கம் மற்றும் பழுது பார்க்க: ₹4,220 கோடி
துறைமுகங்கள் & விமான நிலையங்கள்: ₹605 கோடி
RTGS (ரியல் டைம் நிர்வாகம்): ₹101 கோடி
ஐடி & எலக்ட்ரானிக்ஸ் துறைக்கான மானியம்: ₹300 கோடி
NTR பரோசா ஓய்வூதியம்: ₹27,518 கோடி
ஆதரணா திட்டம்: ₹1,000 கோடி
மனபடி திட்டம்: ₹3,486 கோடி
தல்லிக்கி வந்தனம் திட்டம்: ₹9,407 கோடி
தீபம் 2.0 திட்டம்: ₹2,601 கோடி
பால சஞ்சீவனி திட்டம்: ₹1,163 கோடி
கைத்தறி & நாயீபிராமணர்களுக்கான இலவச மின்சாரம்: ₹450 கோடி
SC/ST/BC மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை: ₹3,377 கோடி
சுச்ச் ஆந்திர திட்டம்: ₹820 கோடி
SC/ST இலவச மின்சாரம்: ₹400 கோடி
அன்னதாதா சுகீபவ திட்டம்: ₹6,300 கோடி
விலைத்தக்க நிலையத்திற்கான நிதி: ₹300 கோடி
பாசன திட்டங்கள்: ₹11,314 கோடி
பொலவரம் அணை திட்டம்: ₹6,705 கோடி
ஜல் ஜீவன் மிஷன்: ₹2,800 கோடி
ராஷ்ட்ரிய க்ருஷி விகாஸ் யோஜனா: ₹500 கோடி
2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் துறைவாரியாக நிதி ஒதுக்கீடு:
விவசாய துறை: ₹48,000 கோடி
பள்ளிக் கல்வித்துறை: ₹31,806 கோடி
பி.சி நலத்துறை: ₹23,260 கோடி
சுகாதாரத் துறை: ₹19,265 கோடி
பஞ்சாயத்து ராஜ் & கிராமப்புற மேம்பாட்டுத்துறை: ₹18,848 கோடி
நீர்வளத்துறை: ₹18,020 கோடி
நகராட்சி நிர்வாகத் துறை: ₹13,862 கோடி
இயற்கை எரிசக்தி துறை: ₹13,600 கோடி
போக்குவரத்து துறை: ₹8,785 கோடி
விவசாயத் துறை: ₹11,632 கோடி
சமூக நலத்துறை: ₹10,909 கோடி
பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கான நலத்திட்டங்கள்: ₹10,619 கோடி