The Great India News
The Great India News
February 28, 2025 at 12:38 PM
காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷுக்கு கைது வாரண்ட்! சீமான் வீட்டில் காவலாளியை கைது செய்த நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷுக்கு, மற்றொரு வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு, சோமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பார்த்திபனை தாக்கிய வழக்கு தாம்பரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில், பிரவீன் ராஜேஷ் வரும் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Comments