Udhayanidhi Team
Udhayanidhi Team
February 24, 2025 at 01:34 PM
மாநில உரிமைகளின் நாயகர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் பிறந்த நாள் எதிர்வரும் மார்ச் 1 அன்று தமிழ்நாடெங்கும் சீரும் - சிறப்போடும் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, நம்முடைய #chepauktrplicane தொகுதியைச் சேர்ந்த 1000 மக்களுக்கு, திருவல்லிக்கேணி பகுதி, 120-அ வட்டம், இருசப்பன் தெரு பகுதியில் இன்றைய தினம் நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தோம். வாழ்க கழகத்தலைவர் புகழ்! @Dayanidhi_Maran @nchitrarasu @ARPMkamaraj #keralaravi
🙏 2

Comments