
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
February 26, 2025 at 07:07 AM
*தலையாட்டி திராவிட அரசை நம்பாதே! தமிழ் காக்க - கல்வி உரிமை காக்க போராடு!*
==============================================
*"மூன்றாவது மொழி" முகமூடி அணிந்து இந்தி! விழித்தெழுவீர்!*
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பெண்ணாடத்தில் (25.02.2025) செவ்வாய் அன்று நடைபெற்ற *கண்டன ஆர்ப்பாட்டத்தில்* தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
ஐயா *கி. வெங்கட்ராமன்* உரை!
தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://youtu.be/J_scd4JSZB0
=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================