✩𝐓𝐚𝐦𝐢𝐥𝐧𝐚𝐝𝐮 𝐑𝐚𝐢𝐥 𝐈𝐧𝐟𝐨✩
✩𝐓𝐚𝐦𝐢𝐥𝐧𝐚𝐝𝐮 𝐑𝐚𝐢𝐥 𝐈𝐧𝐟𝐨✩
February 20, 2025 at 11:32 AM
*மதுரை: ரயிலில் இருந்து தவறி விழுந்த ஸ்டேஷன் மாஸ்டர்... பணி செய்யும் ஸ்டேஷனிலேயே உயிரிழந்த சோகம்* ஸ்டேஷன் மாஸ்டர் அனுசேசகர் என்ஜின் அருகே உள்ள பெட்டியில் ஏற முயன்றபோது, ரயில் நகரத் தொடங்கியதை சற்றும் எதிர்பார்க்காமல் நிலைதடுமாறிய ரயில் இடுக்கில் சிக்கி தண்டவாளத்தில் விழுந்தார். https://www.vikatan.com/crime/accidents/madurai-kallikudi-railway-station-master-accident-death

Comments