
✩𝐓𝐚𝐦𝐢𝐥𝐧𝐚𝐝𝐮 𝐑𝐚𝐢𝐥 𝐈𝐧𝐟𝐨✩
February 21, 2025 at 04:14 AM
*ரயில் டிரைவர்கள் 36 மணி நேரம் உண்ணாவிரதம்*
ஈரோடு:ரயில் டிரைவர்களின் குறைகளை தீர்ப்பதில், ரயில்வே அமைச்சகத்தின் மனப்பான்மையை கண்டித்து, நாடு முழுதும் ரயில் டிரைவர்கள், நேற்று காலை 8:00 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
https://www.dinamalar.com/news/tamil-nadu-news/train-drivers-fast-36-hours-/3859794