✩𝐓𝐚𝐦𝐢𝐥𝐧𝐚𝐝𝐮 𝐑𝐚𝐢𝐥 𝐈𝐧𝐟𝐨✩
February 22, 2025 at 03:53 AM
*சென்னை மெட்ரோ ரயில் சேவைகளில் மாற்றம் | பிப்.22 (சனிக்கிழமை)*
_விமான நிலையம் முதல் சுங்கசாவடி வரை_
காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை விமான நிலையம் முதல் சுங்கசாவடி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும்.
குறிப்பாக இரவு 9 மணியில் இருந்து 10 மணிவரை 7 நிமிடம் இடைவெளிவிட்டு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். தொடர்ந்து இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
_விமான நிலைத்தியத்தில் இருந்து விம்கோ நகர் வரை_
அதேபோல் விமான நிலைத்தியத்தில் இருந்து விம்கோ நகர் வரை நேரடியாக செல்லும் மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வழக்கமாக இயக்கப்படும்.
குறிப்பாக இரவு 9 மணியில் இருந்து 10 மணிவரை 14 நிமிடம் இடைவெளிவிட்டு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். தொடர்ந்து இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
https://www.facebook.com/share/19qkLhgDDc/
> #சென்னை #chennai #சென்னைமெட்ரோ #மெட்ரோ